தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபட்டுகள் மோதல்: விவசாயி சாவு

மொபட்டுகள் மோதல்: விவசாயி சாவு

மொபட்டுகள் மோதல்: விவசாயி சாவு


ADDED : செப் 29, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி; பெத்தநாயக்கன்பாளையம், களரம்பட்டியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம், 48. இவர் பெத்தநாயக்-கன்பாளையம் கிழக்கு காட்டு பகுதியில் விவ-சாய நிலத்தை குத்தகை பேசி, அங்கேயே குடும்-பத்துடன் தங்கி விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, 'டி.வி.எஸ்., எலக்ட்ரிக்' மொபட்டில் காய்கறியை எடுத்துச்சென்று, வாழப்பாடியில் உள்ள மண்-டியில் வைத்து விற்றார். மீண்டும் பெத்தநாயக்-கன்பாளையம் புறப்பட்டார்.

குடுவாத்துபாலம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே, 'ராங்' ரூட்டில் வேகமாக வந்த, 'டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர்' மொபட் நேருருக்கு நேர் மோதி-யது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தலிங்கம், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலு-தவி பெற்று, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இரவு உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us