/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்குடன் சாக்கடையில் விழுந்த பேக்கரி உரிமையாளர் பலி
/
பைக்குடன் சாக்கடையில் விழுந்த பேக்கரி உரிமையாளர் பலி
பைக்குடன் சாக்கடையில் விழுந்த பேக்கரி உரிமையாளர் பலி
பைக்குடன் சாக்கடையில் விழுந்த பேக்கரி உரிமையாளர் பலி
ADDED : செப் 07, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், கண்ணாடி மில் தெருவை சேர்ந்தவர் கேசவன், 46. ஆத்துாரில், பேக்கரி வைத்துள்ளார். நேற்று மதியம், 3:30 மணிக்கு, 'யுனிகான்' பைக்கில், விநாயகபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருநாவுக்கரசு நகர் வழியே சென்றபோது, சாலையோரம் தெருவில் உள்ள சாக்கடைக்குள், பைக்குடன் தவறி விழுந்தார். அதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.