sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புக்கு தடை

/

காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புக்கு தடை

காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புக்கு தடை

காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புக்கு தடை


ADDED : செப் 27, 2025 01:52 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :தமிழகத்தில் ஒன்று முதல், 7ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை; 8 முதல், பிளஸ் 2 வரை, முழு ஆண்டு கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, 7ம் வகுப்பு வரை, முதல் பருவ பாடம் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. 8 முதல், பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த, 17 முதல், நேற்று வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது.

அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், அக்., 5 வரை, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு நீதிமன்ற அறிவுறுத்தலை மேற்கோள் காட்டி, விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us