தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 24, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: அனைத்து வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், ஆத்துார், காமராஜனார் சாலை, பாரத ஸ்டேட் வங்கி முன், கண்டன ஆர்ப்-பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கல்யாணராமன் தலைமை வகித்தார்.

அதில் வாரத்துக்கு, 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தல்; அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஒரே மாதிரி, டி.ஏ., மற்றும் பென்ஷன் திட்டங்களை அமல்

படுத்தல்; மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்திருக்கும், பி.எல்.ஐ., திட்டத்தை திரும்ப பெறுதல் என்பன உள்பட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனைத்து வங்கி ஊழி-யர்கள், எஸ்.பி.ஐ., ஓய்வூதிய சங்கத்தினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us