sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாரில் தகராறு: 4 பேர் 'அட்மிட்'

/

பாரில் தகராறு: 4 பேர் 'அட்மிட்'

பாரில் தகராறு: 4 பேர் 'அட்மிட்'

பாரில் தகராறு: 4 பேர் 'அட்மிட்'


ADDED : ஏப் 07, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம் செல்லும் வழியில் தனியார் மதுக்-கடை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 34, நடத்-துகிறார்.

அங்கு நேற்று மதியம், ஜெயப்பிரகாஷின் தம்பி ஜெய்ஹிந்த் இருந்தார். அப்போது அங்கு வந்த, காமலாபுரத்தை சேர்ந்த அருண்குமார், 32, என்பவருக்கும், ஜெய்ஹிந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். இதை அறிந்து, ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை ராஜா, 60, வந்து சமாதா-னப்படுத்தினர். அப்போது ராஜாவுக்கும், அருண்குமாருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே பாரை உட்பக்கம் பூட்டிவிட்டு, ஓமலுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 40,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமாகின. போலீசார் வந்து விசாரித்-தனர். ராஜா, ஜெய்ஹிந்த், ஜெயப்பிரகாஷ், அருண்குமார், மருத்து-வமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் வழக்-குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us