ADDED : ஜூலை 17, 2026 01:19 AM
அ நிறம் | அளவு
சேலம்: இரும்பாலை, சோளம்பள்ளத்தை சேர்ந்த பாஸ்கரின் மகள் கலைச்செல்வி, 23. சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானாவில் உள்ள தனியார் நிறுவனத்தில், பியூட்டிஷியனாக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்ற அவர், வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தாய் பாக்கிய-லட்சுமி புகார்படி, சூரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.
