ADDED : ஜூலை 17, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா கூக்குட்டப்பட்டியை சேர்ந்-தவர் மணி, 55. இவரது தோட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, அனுமதியின்றி மண் அள்ளிச்சென்றதால், டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரம், 'அக்சஸ்' மொபட் ஆகியவற்றை, காடை-யாம்பட்டி வருவாய்த்துறையினர் கைப்பற்றி, தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து விசாரித்த போலீசார், டிப்பர் லாரி டிரைவரான, காம-னேரியை சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரை நேற்று கைது செய்தனர்.
