தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறையில் மொபைல் பறிமுதல்

சிறையில் மொபைல் பறிமுதல்

சிறையில் மொபைல் பறிமுதல்


ADDED : ஜூலை 17, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மத்திய சிறையில், அதன் அதிகாரிகள், நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 1வது பிளாக்கில் உள்ள கைதியின் அறையில் மொபைல் போன், சார்ஜர் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவற்றை வைத்த-வர்கள் யார் என, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us