sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்கில் மதுக்கடைக்கு வந்த பீர் மாவட்ட மேலாளர் விசாரணை

/

பைக்கில் மதுக்கடைக்கு வந்த பீர் மாவட்ட மேலாளர் விசாரணை

பைக்கில் மதுக்கடைக்கு வந்த பீர் மாவட்ட மேலாளர் விசாரணை

பைக்கில் மதுக்கடைக்கு வந்த பீர் மாவட்ட மேலாளர் விசாரணை


ADDED : மே 19, 2025 02:10 AM

Google News

ADDED : மே 19, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் உள்ள, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், காட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்-திரன், 52. இவர் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு அவ-ரது பைக்கில் இருந்து, 50 பீர் பாட்டில்களை எடுத்து வந்து, டாஸ்மாக் கடைக்குள் வைத்துள்ளார்.

இதை பார்த்த, நடுவ-லுாரை சேர்ந்த மக்களில் சிலர், 'வெளியில் இருந்து எதற்கு மது-பாட்டில் எடுத்து வருகிறீர்கள். எங்கிருந்து வாங்கி வந்தது? கலப்-படம் செய்த பாட்டிலா?' என, கேள்வி எழுப்பினர். அவர் எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டார். இதனால் கடையை முற்றுகை-யிட்டு, விற்பனையாளர் பெரியசாமியிடம், மக்கள் வாக்குவாதம் செய்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனஜெயன் தலைமையில் அலுவலர்களும் வந்து, டாஸ்மாக் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்-டனர்.






      Dinamalar
      Follow us