/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.25 லட்சத்தில் நிழற்கூடம்கட்ட பூமி பூஜை விழா
/
ரூ.25 லட்சத்தில் நிழற்கூடம்கட்ட பூமி பூஜை விழா
ADDED : ஏப் 19, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:மேட்டூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில், மேச்சேரி பஸ் ஸ்டாண்டில் பயணியர் நிழற்கூடம் கட்ட பூமி பூஜை விழா, நேற்று நடந்தது.
பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். மாநில இளைஞர் அணி செயலர் ராஜசேகரன், மேச்சேரி டவுன் பஞ்சாயத்து செயலர் கோபால், மேச்சேரி கிழக்கு, வடக்கு ஒன்றிய செயலர்கள் துரைராஜ், சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

