/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாவலுாரில் ரூ.10 லட்சத்தில் நிழற்கூட பணிக்கு பூமி பூஜை
/
நாவலுாரில் ரூ.10 லட்சத்தில் நிழற்கூட பணிக்கு பூமி பூஜை
நாவலுாரில் ரூ.10 லட்சத்தில் நிழற்கூட பணிக்கு பூமி பூஜை
நாவலுாரில் ரூ.10 லட்சத்தில் நிழற்கூட பணிக்கு பூமி பூஜை
ADDED : மே 26, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: எம்.பி., வைகோ தொகுதி மேம்பாட்டு நிதியில், தலைவாசல், நாவலுார் கிராமத்தில் நிழற்கூடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா, ம.தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று நடந்-தது.
மாவட்ட செயலர் கோபால்ராசு தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் செந்தமிழ் செல்வி, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலர் ராமராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்-ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, கட்சியின், 32ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.