ADDED : ஏப் 27, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி, ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி லோகநாதன், 39. கடந்த, 22 மதியம், 'ஸ்பிளண்டர்' பைக்கை, அத்தனுார்பட்டியில், கண்ணனுார் நகர் பஸ் ஸ்டாப் அருகே, அவரது உறவினர்
தினேஷ் பணிபுரியும் பட்டறை முன் நிறுத்திவிட்டு சேலம் சென்றார். மாலை, 6:00 மணிக்கு திரும்பி வந்தபோது, பைக்கை காணவில்லை. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.