தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பறவை இனம் இறப்பு தகவல் தர அறிவிப்பு

பறவை இனம் இறப்பு தகவல் தர அறிவிப்பு

பறவை இனம் இறப்பு தகவல் தர அறிவிப்பு


ADDED : பிப் 12, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: சேலம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மல்லுார் டவுன் பஞ்-சாயத்தில், 15 வார்டுகளில், 18,000க்கும் மேற்பட்டோர் வசிக்-கின்றனர்.

பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், அப்பகுதியில் காகம், புறா, குருவி உள்ளிட்ட பறவை இனங்கள் கும்-பலாக இறந்து கிடந்தால், டவுன் பஞ்சாயத்துக்கு தகவல் தர வேண்டும்; இறந்து கிடக்கும் பறவை இனங்களை யாரும் கையில் தொடக்கூடாது என, ஒலி பெருக்கி மூலம், டவுன் பஞ்-சாயத்து நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us