/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடி தொகுதியில் 1 லட்சம் உறுப்பினர் சேர்க்க பா.ஜ., முடிவு
/
இடைப்பாடி தொகுதியில் 1 லட்சம் உறுப்பினர் சேர்க்க பா.ஜ., முடிவு
இடைப்பாடி தொகுதியில் 1 லட்சம் உறுப்பினர் சேர்க்க பா.ஜ., முடிவு
இடைப்பாடி தொகுதியில் 1 லட்சம் உறுப்பினர் சேர்க்க பா.ஜ., முடிவு
ADDED : செப் 06, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: பா.ஜ.,வின் சேலம் மேற்கு மாவட்டம் இடைப்பாடி சட்டசபை தொகுதிக்கான, கட்சி உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் ஜலகண்டாபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுதீர்முருகன் தலைமை வகித்து, உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு அதன் அட்டையை வழங்கினார்.
தொடர்ந்து இடைப்பாடி சட்டசபை தொகுதியில், கட்சியில் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சுற்றுப்புற சூழல் மாநில தலைவர் கோபிநாத், நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன், உறுப்பினர் சேர்க்கையின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஐயப்ப ராஜூ, ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.