ADDED : ஏப் 28, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகர பா.ஜ.,வின், சீலநாயக்கன்பட்டி மண்டலம் சார்பில் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. மண்டல் தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு வழங்கினார். மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

