sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'

/

சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'

சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'

சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'


ADDED : செப் 21, 2024 06:51 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கெங்கவல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 21. இவர், 17 வயது சிறுமியை, காதலித்தார். தொடர்ந்து இரு வீட்டு பெற்றோர் சம்ம-தத்துடன், 2023 நவம்பரில் திருமணம் செய்துகொண்டார். சிறுமி, 8 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கடந்த, 17ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், 17 வயது என்பதால், மருத்துவர்கள், ஆத்துார் மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போலீசார், வெங்-கடேஷ், அவரது பெற்றோர், உறவினர் என, 4 பேர் மீது குழந்தை திருமணம், 'போக்சோ' வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us