sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போடி - சென்னை ரயில் இனி நாமக்கல்லில் நிற்கும்

/

போடி - சென்னை ரயில் இனி நாமக்கல்லில் நிற்கும்

போடி - சென்னை ரயில் இனி நாமக்கல்லில் நிற்கும்

போடி - சென்னை ரயில் இனி நாமக்கல்லில் நிற்கும்


ADDED : ஜன 02, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனுார் எக்ஸ்பிரஸ், திங்கள், புதன், வெள்ளி இரவு, 10:30க்கு புறப்பட்டு காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியே மறுநாள் காலை, 9:35க்கு போடிநாயக்கனுாரை அடையும். மறுமார்க்க ரயில்,

செவ்வாய், வியாழன், ஞாயிறு இரவு, 8:30க்கு கிளம்பி, மறுநாள் காலை, 7:55க்கு சென்னையை அடையும். இந்த ரயில்கள், சோதனை அடிப்படையில் நாமக்-கல்லில் நின்று செல்ல, ரயில்வே வாரியம் அனுமதித்ததால், நேற்று முதல், அங்கு ஒரு நிமிடம் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us