sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் மிதந்த காவலாளி சடலம் மீட்பு

/

கிணற்றில் மிதந்த காவலாளி சடலம் மீட்பு

கிணற்றில் மிதந்த காவலாளி சடலம் மீட்பு

கிணற்றில் மிதந்த காவலாளி சடலம் மீட்பு


ADDED : ஜன 31, 2025 02:51 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு அருகே தனியார் கிரானைட் நிறுவனம் உள்ளது. அங்கு இரவு நேர காவலாளியாக, அம்மாபேட்டையை சேர்ந்த வேலுசாமி, 64, பணிபுரிந்தார்.

பராமரிப்பு பணி நடப்பதால், சில நாட்களாக அந்நிறுவனத்தில் பணி எதுவும் நடக்கவில்லை. வேலுசாமியும் வேலைக்கு வர-வில்லை. ஆனால் நேற்று அங்குள்ள கிணற்றில், வேலுசாமி உடல் அழுகிய நிலையில் மிதந்தது தெரியவந்தது. செவ்வாய்ப்-பேட்டை தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். அவர் எப்-படி இறந்தார் என, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us