தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பொக்லைன் டிரைவர் பலி

பொக்லைன் டிரைவர் பலி

பொக்லைன் டிரைவர் பலி


ADDED : அக் 22, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனுாரை சேர்ந்த பெரியசாமி மகன் கதிரவன், 26. பொக்லைன் வாகன டிரைவரான

இவர், கடந்த, 19ல், 'ஹீரோ' பைக்கில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வளையமாதேவியில் உள்ள உறவினர் வீட்டுக்கு, ெஹல்மெட் அணியாமல் வந்துகொண்டிருந்தார்.காந்திபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் வந்தபோது, அதன் சுவர் பகுதியில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us