sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

/

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு


ADDED : நவ 19, 2024 05:14 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம்: கால்வாய் தண்ணீரில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.வனவாசி, சப்பாணிப்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் தங்கராஜ், 34. கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், தனது மாமியார் ஊரான ஜலகண்டாபுரம் அருகே, காட்டம்பட்டிக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். மாலை, 5:00 மணியளவில் மகன் அதர்வாவை, 10. காணவில்லை என தங்கராஜ் தேடி-யுள்ளார். சந்தேகத்தின் பேரில், அருகில் இந்திரா நகர் ஓடையில் சென்று பார்த்த போது, அதர்வா தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தார்.

அவரை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us