தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபட் திருடிய சிறுவர்கள் சிக்கினர்

மொபட் திருடிய சிறுவர்கள் சிக்கினர்

மொபட் திருடிய சிறுவர்கள் சிக்கினர்


ADDED : ஜூன் 18, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி; இடைப்பாடி, மேட்டுத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனை முன் நேற்று, டி.வி.எஸ்., மொபட் நிறுத்தப்பட்டிருந்தது. மதியம் மொபட்டை காணவில்லை. அதன் உரிமையாளர் முத்து புகார்படி, இடைப்பாடி போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்ததில், 2 சிறுவர்கள், மொபட்டை

தள்ளிச்செல்வது தெரியவந்தது.

பின், 2 சிறுவர்க-ளையும் கைது செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us