/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வள பயிற்றுனர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
வள பயிற்றுனர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 26, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 26-
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
மாவட்ட வள பயிற்றுனர் பணி இடத்துக்கு எழுத்து, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. விண்ணப்பிப்போர், 25 முதல், 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், 3 ஆண்டு அனுபவம் தேவை. தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க, பேசுவதில் சிறப்புடையவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோர், ஓராண்டுக்கு மட்டும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். விண்ணப்பத்தை, கலெக்டர் அலுவலக அறை எண்: 207ல் உள்ள திட்ட இயக்குனர் அறையில் வரும், 31 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

