sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மா.திறன் மாணவருக்கு அழைப்பு

/

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மா.திறன் மாணவருக்கு அழைப்பு

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மா.திறன் மாணவருக்கு அழைப்பு

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மா.திறன் மாணவருக்கு அழைப்பு


ADDED : ஆக 25, 2025 03:51 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அரசு, அதன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், 1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 2,000 ரூபாய் வரையும், 6 முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 6,000 ரூபாய்; 9 முதல் பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மாணவர்களுக்கு, 8,000 ரூபாய்; இளங்கலை மாணவர்களுக்கு, 12,000 ரூபாய்; பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு, 14,000 ரூபாய் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதனால், 2025 -2026 கல்வி ஆண்டில் படிக்கும் மாற்றுத்திற-னாளி மாணவர்கள், அருகே உள்ள இ - சேவை மையங்களில், https://www.tnesevai.in.gov.in/citizen/registration.aspx என்ற இணைய-தள முகவரியில் வரும், 31க்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்-தொகைகளை பெற்றுக்கொள்ளலாம். விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us