ADDED : நவ 28, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், குமரகிரி ஏரியில், நேற்று முன்தினம் அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த,
குமரகிரியை சேர்ந்த கவுதம், 38, என்பவரை கைது செய்து, 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

