தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஜூலை 15, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி: காரிப்பட்டி போலீசார், அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்ததில், 600 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில், சேலம், வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த பழக்கடை வியாபாரி பிரபாகரன், 29, என தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், போதைப்பொருள் விற்ற வழக்கு இருப்பதாக, காரிப்பட்டி போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us