/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார், 264 மதுபாட்டில் பறிமுதல் கடத்தி வந்த 2 பேருக்கு வலை
/
கார், 264 மதுபாட்டில் பறிமுதல் கடத்தி வந்த 2 பேருக்கு வலை
கார், 264 மதுபாட்டில் பறிமுதல் கடத்தி வந்த 2 பேருக்கு வலை
கார், 264 மதுபாட்டில் பறிமுதல் கடத்தி வந்த 2 பேருக்கு வலை
ADDED : மார் 21, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி போலீசார், புதுப்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 'பீஸ்டா' காரில் வந்த இருவர், போலீசாரை பார்த்ததும், காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்ததில், 22 பெட்டியில், புதுச்சேரி மது வகைகள், 264 பாட்டில்களில் இருந்தன. காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய இருவரை தேடுகின்றனர்.