தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலி


ADDED : பிப் 20, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுாரை சேர்ந்த அய்யன்துரை மனைவி அத்தாயி, 65. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீரகனுார் பஸ் ஸ்டாண்டுக்கு பூ வாங்க சென்றார்.

பூ வாங்கி திரும்பும்போது, சாலையோரம் நிறுத்தியி-ருந்த, 'ேஹாண்டா' காரை, அதன் டிரைவர் கணேசன் எடுத்-துள்ளார். அப்போது பின்னால் நின்றிருந்த அத்தாயி மீது மோதி-யது. உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த அத்தாயி, ஆத்துார் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். வீரகனுார் போலீசார், காரை பறிமுதல் செய்து, டிரைவரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us