sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுவரை துளையிட்டு கார் ேஷாரூமில் திருட்டு

/

சுவரை துளையிட்டு கார் ேஷாரூமில் திருட்டு

சுவரை துளையிட்டு கார் ேஷாரூமில் திருட்டு

சுவரை துளையிட்டு கார் ேஷாரூமில் திருட்டு


ADDED : ஜூன் 11, 2025 02:15 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கந்தம்பட்டியில், தனியார் கார் ேஷாரூம் உள்ளது. அதன் மேலாளர், மாமாங்கத்தை சேர்ந்த, ஸ்ரீதர், 34. கடந்த, 7 இரவு, அவர் ேஷாரூமை பூட்டிச்சென்றார்.

9 காலை ேஷாரூமை திறந்தபோது பக்கவாட்டு பகுதியில் உள்ள சுவரில் துளையிடப்பட்டிருந்தது. அதன் வழியே மர்ம நபர்கள் புகுந்து, கல்லா பெட்டியில் இருந்த, 400 ரூபாயை திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து ஸ்ரீதர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us