sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எம்.எல்.ஏ., உள்பட 200 பேர் மீது வழக்கு

/

எம்.எல்.ஏ., உள்பட 200 பேர் மீது வழக்கு

எம்.எல்.ஏ., உள்பட 200 பேர் மீது வழக்கு

எம்.எல்.ஏ., உள்பட 200 பேர் மீது வழக்கு


ADDED : அக் 07, 2024 03:03 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில், இரு தரப்பினர் மீதான வழக்கு தொடர்பாக பேச, பா.ம.க.,வை சேர்ந்த, வக்கீல் பகத்சிங் கடந்த, 22ல் சென்றார்.

அப்போது வக்கீலை, மூன்று மணி நேரம் ஸ்டேஷனிலேயே இருக்க செய்ததாக கூறி, போலீசாரை கண்-டித்து, சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், மேச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது.இதனால் மேச்சேரி போலீசார், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உள்பட, பா.ம.க.,வை சேர்ந்த, 200 பேர் மீது வழக்குப்பதிந்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us