sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருநங்கையர் மோதல் 8 பேர் மீது வழக்கு

/

திருநங்கையர் மோதல் 8 பேர் மீது வழக்கு

திருநங்கையர் மோதல் 8 பேர் மீது வழக்கு

திருநங்கையர் மோதல் 8 பேர் மீது வழக்கு


ADDED : டிச 21, 2025 07:05 AM

Google News

ADDED : டிச 21, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்டில் திருநங்கையர் அட்டகாசத்தை தடுக்க, அவர்கள் பஸ் ஸ்டாண்-டுக்குள் யாசகம் எடுப்பதை தடுக்க, பள்ளப்பட்டி போலீசாரால் தடை திக்கப்பட்டுள்ளது. அதை மீறி நேற்று முன்தினம் இரவு, யாசகம் எடுப்பதில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் உண்டாகி, ஒரு-வரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர்.

இதுதொடர்பாக மெய்யனுாரை சேர்ந்த திரு-நங்கை வேதஸ்ரீ, 22, புகார்படி, சூரமங்கலத்தை சேர்ந்த முத்தழகி, கவுசிகா, ஹனி, அன்னதானப்-பட்டி நிவ்யா மீதும், நிவ்யா, 19, புகார்படி, வேதஸ்ரீ, கிரேஸி, ரேணுகா, சஷ்தரிகா மீதும் வழக்குப்ப-திந்து, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us