sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவிக்கு தொல்லை மாணவர் மீது 'போக்சோ'

/

மாணவிக்கு தொல்லை மாணவர் மீது 'போக்சோ'

மாணவிக்கு தொல்லை மாணவர் மீது 'போக்சோ'

மாணவிக்கு தொல்லை மாணவர் மீது 'போக்சோ'


ADDED : டிச 21, 2025 07:06 AM

Google News

ADDED : டிச 21, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், புதுச்சாம்பள்ளி, குருவங்காட்டை சேர்ந்த, 20 வயது வாலிபர், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கிறார். இவரது உறவினரின், 15 வயது மகள், புதுச்சாம்பள்ளியில் வசித்துக்கொண்டு, 10ம் வகுப்பு படிக்கிறார்.

கடந்த, 5ல் சேலம் குழந்தைகள் நல உறுப்பி-னர்கள், பள்ளியில் அந்த மாணவியிடம் விசாரித்-தபோது, கோவையில் படிக்கும் கல்லுாரி மாணவர், விடுமுறையில் சொந்த ஊர் வந்த-போது, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்-தது. இதையடுத்து மாணவியின் தாய் நேற்று அளித்த புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், மாணவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிந்து விசா-ரிக்கின்றனர். மாணவி, சேலம் சிறுமியர் பாது-காப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us