sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மனைவி மண்டையை உடைத்தவர் மீது வழக்கு

/

மனைவி மண்டையை உடைத்தவர் மீது வழக்கு

மனைவி மண்டையை உடைத்தவர் மீது வழக்கு

மனைவி மண்டையை உடைத்தவர் மீது வழக்கு


ADDED : ஏப் 13, 2025 05:08 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கெங்கவல்லி, வாழக்கோம்பை, புலிகரட்டை சேர்ந்தவர் செந்-தில்ராஜா, 39. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா, 38. இரு குழந்தைகள் உள்ளனர். செந்தில்ராஜா, போதையில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

'சில நாட்களுக்கு முன், கணவர் அடித்ததில், உலிபுரத்தில் உள்ள, கணவரது தங்கை வீட்டுக்கு சகுந்தலா சென்றார். இதைய-றிந்த செந்தில்ராஜா, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தோசை கரண்டியால் மனைவியை தாக்கியுள்ளார். இதில், அவரது மண்டை உடைந்து கெங்கவல்லி அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், செந்தில்ராஜா மீது வழக்குப்பதிந்து, அவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us