/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 30 பேர் மீது வழக்குப்பதிவு
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 30 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 30 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 30 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 11, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:புதுச்சேரியில்
சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து, சேலம் கோட்டை
மைதானத்தில், மணியனுார் காந்தி நகரை சேர்ந்த ஆசான்பாடசாலை சார்பில்
நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் முதல்வர் ரமணன் தலைமையில்
பாடசாலையை சேர்ந்த பள்ளி கல்லுாரி, மாணவ, மாணவியர், அவர்களது
பெற்றோர் பங்கேற்றனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் மீறி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, வி.ஏ.ஓ., கோபிநாத்
புகார்படி சேலம் டவுன் போலீசார், 30 பேர் மீது வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.