sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாலிபரிடம் பணம் பறித்த கேட்டரிங் கான்ட்ராக்டர் கைது

/

வாலிபரிடம் பணம் பறித்த கேட்டரிங் கான்ட்ராக்டர் கைது

வாலிபரிடம் பணம் பறித்த கேட்டரிங் கான்ட்ராக்டர் கைது

வாலிபரிடம் பணம் பறித்த கேட்டரிங் கான்ட்ராக்டர் கைது


ADDED : ஜன 21, 2025 06:14 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், பட்டைகோவில் ராமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 35. இவர், பெங்களூருவில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்-டரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கேட்டரிங் வேலை செய்து வரும் நாகராஜ், 30, என்பவருடன் நட்பு ஏற்பட்டு இரு-வரும் சேர்ந்து தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், இருவ-ருக்கும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கார்த்திக் சகோதரர்

சதீஷ்குமார், 3 தியேட்டர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, நாகராஜ் மற்றும் நண்பர்கள் வழிம-றித்து தகராறில் ஈடுபட்டு, சதீஷ்குமாரின் இரு சக்கர வாகனத்தை பறித்து சென்றனர்.இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகார்படி, நாகராஜை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us