sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் மத்திய பட்ஜெட்'

/

'நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் மத்திய பட்ஜெட்'

'நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் மத்திய பட்ஜெட்'

'நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் மத்திய பட்ஜெட்'


ADDED : ஜூலை 27, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஓட்டுப்-போட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தல், மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கம், மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், வாழப்பாடியில் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.அதில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசு-கையில், ''நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக, மத்திய பட்ஜெட் உள்ளது. தமிழகத்தை, சேலம், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகு-திகளை தலைநகரமாக கொண்டு, 3 ஆக பிரிக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதித்தால், மத்திய அரசு, 45,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க தயார். நீங்கள் பிரிக்க தயாரா?,'' என்றார்.தொடர்ந்து தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதாசன் பேசினார். இதில் மாவட்ட பொதுச்செயலர்கள் அயோத்தி ராமச்-சந்திரன், குமார், ராஜா, ராஜேந்திரன், பொருளாளர் செல்வம் உள்-பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us