தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெங்களூரு வழித்தட ரயில்களில் மாற்றம்

பெங்களூரு வழித்தட ரயில்களில் மாற்றம்

பெங்களூரு வழித்தட ரயில்களில் மாற்றம்


ADDED : நவ 25, 2025 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், பெங்களூரு வழித்தட ரயில்களில், இன்று (25ம் தேதி) மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெங்களூரு பிரிவில் பெலந்துார் சாலை - கார்மேலராம் இடையே, 2வது ரயில் பாதை அமைக்கும் பணி நடக்கிறத

இதனால் இன்று (நவ., 25) காலை, 6:10 மணிக்கு புறப்படும், பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் காலை, 7:30 மணிக்கு கிளம்பும், பெங்களூரு - காரைக்கால் ரயில் காலை, 7:25க்கு புறப்படும். கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மதியம், 2:20 மணிக்கு கிளம்பும். பெங்களூரு - கோவை வந்தேபாரத் ரயில் காலை, 8:50க்கு புறப்படும். கோவை - லோகமான்யதிலக் எக்ஸ்பிரஸ் மதியம், 3:55 மணிக்கு கிளம்பும். யஷ்வந்த்பூர் - சேலம் ரயில் ஆகியவை மாற்றுத்தடமாக கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார் வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ஸ்டேஷன்கள் செல்லாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us