/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
/
மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
ADDED : டிச 06, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கில், மாரியம்மன், அய்யனார், மணியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் தேர் சக்கரம் சேதமடைந்தது. இதனால் தேர் புதிதாக வடிவமைக்கப்பட்டது.
நேற்று அதன் வெள்ளோட்டம் நடந்தது. தேர் மீது கலசத்தை வைத்து, முக்கிய வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள் இழுத்துச்சென்று வழிபட்டனர்.