/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன் சார்பில் சதுர்த்தி கொண்டாட்டம்
/
விநாயகா மிஷன் சார்பில் சதுர்த்தி கொண்டாட்டம்
ADDED : ஆக 28, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை சார்பில், சேலம், 2ம் அக்ரஹாரத்தில், ஓம் சக்தி விநாயகர் சிலை அமைத்து, சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகா மிஷன்ஸ் கல்வி நிறுவன அறங்காவலர் அன்னபூரணி தலைமையில், விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதில் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சரவணன், துணைத்தலைவர் சந்திரசேகர், டாக்டர் அனுராதா, இயக்குனர்கள் காமாட்சி, சுமதி, வி.எம்.கே.வி., பொறியியல் கல்லுாரி நிர்வாக இயக்குனர் வசுந்தரா(வளாக வளர்ச்சி), முதுநிலை மேலாளர் பாலசுப்பிரமணியம், பல்கலை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.