/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை: மாற்றுத்திறனாளி 2,800 பேர் பங்கேற்பு
/
முதல்வர் கோப்பை: மாற்றுத்திறனாளி 2,800 பேர் பங்கேற்பு
முதல்வர் கோப்பை: மாற்றுத்திறனாளி 2,800 பேர் பங்கேற்பு
முதல்வர் கோப்பை: மாற்றுத்திறனாளி 2,800 பேர் பங்கேற்பு
ADDED : செப் 13, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: முதல்வர் கோப்பை போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சேலம் காந்தி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில், 100 மீ., 50 மீ., ஓட்டம், வீல்சேர் டேபிள் டென்னிஸ், த்ரோபால், பேட்மின்டன், கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒய்.எம்.சி.ஏ.வில் கேரம், நெத்திமேடு ஜெயராணி பள்ளியில் ஹேண்ட்பால் உள்பட பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 2,800க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாடினர்.