/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துாரில் இன்று மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் துவக்கம்

ADDED : பிப் 04, 2025 06:35 AM
ஆத்துார்: ஆத்துாரில், இன்று, (4ல்,) மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாமை, அமைச்சர்கள் துவக்கி வைக்கின்றனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக,  (இன்று) முதல், 7 வரை ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய ஒன்றிய பகுதிகளில், 20 முகாம்கள் காலை, 9:00 முதல், மாலை,
3:00 மணி வரை நடக்கிறது. முகாமை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்-திரன், தொழிலாளர் நலன் மற்றும்
திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.இன்று ஆத்துார் தாலுகா,
ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, அம்மம்-பாளையம், வளையமாதேவி, கல்லாநத்தம் ஆகிய கிராமங்களில்
முகாம் நடைபெறவுள்ளது. 15 அரசுத்துறை மூலம், 44 வகையான சேவைகள் வழங்கப்படுகிறது. அரசின்
திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்-ளது.