sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சித்தேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா

/

சித்தேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா

சித்தேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா

சித்தேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா


ADDED : ஏப் 29, 2024 07:05 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி : சேலம் அருகே கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.

நேற்று பல்லக்கில் விநாயகர் திருவீதி உலா நடந்தது. இன்று இரவு, 11:00 மணிக்கு சித்தருக்கு சந்தனகாப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. நாளை மதியம், 3:00 மணிக்கு உருளுதண்டம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்க உள்ளது. மே, 1ல் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சித்தர் திருவிளையாடல், சக்தி அழைத்தல், பூ மிதித்தல்; 2ல் பொங்கல், சிறப்பு அபிஷேகம், நள்ளிரவு, 12:00 மணிக்கு பல்லக்கில் சித்தர், ஞானசற்குரு பாலமுருகன், காளியம்மன் சுவாமி புறப்பாடு; 3 அதிகாலை, 4:00 மணிக்கு சத்தாபரணம், 8:00 மணிக்கு மஞ்சள் நீர் புறப்பாடுடன் திருவிழா நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us