sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிறிஸ்துமஸ் தொகுப்பு 500 பேருக்கு வழங்கல்

/

கிறிஸ்துமஸ் தொகுப்பு 500 பேருக்கு வழங்கல்

கிறிஸ்துமஸ் தொகுப்பு 500 பேருக்கு வழங்கல்

கிறிஸ்துமஸ் தொகுப்பு 500 பேருக்கு வழங்கல்


ADDED : டிச 26, 2024 02:41 AM

Google News

ADDED : டிச 26, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, எம்.ஜி.ஆர்., மன்ற துணைச்செயலர் சக்திவேல் ஏற்பாட்டில், கிறிஸ்துமஸ் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா, சேலம், சூரமங்-கலம் நெடுஞ்சாலை நகரில் நேற்று நடந்தது. அதற்கு, அம்மா-பேட்டை இம்மானுவேல் ஜெப ஐக்கிய சபை உறுப்பினர்கள், 500 பேருக்கு, 5 கிலோ கோதுமை மாவு, 'கேக்' அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக கிறிஸ்தவ மக்கள், 10 பேருக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., சிறப்பு தொகுப்பை வழங்கினார். அப்-போது, சபை போதகர் செந்தில்குமார், இ.பி.எஸ்.,க்கு, இனிப்பு, பைபிள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார். மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us