sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீட் தேர்வு ரத்து கோரி வகுப்பு புறக்கணிப்பு

/

நீட் தேர்வு ரத்து கோரி வகுப்பு புறக்கணிப்பு

நீட் தேர்வு ரத்து கோரி வகுப்பு புறக்கணிப்பு

நீட் தேர்வு ரத்து கோரி வகுப்பு புறக்கணிப்பு


ADDED : ஜூலை 05, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: 'நீட்' தேர்வை ரத்து செய்ய கோரி, அனைத்திந்திய மாணவர் பெரு-மன்றம் சார்பில், சேலம், வின்சென்ட்டில் உள்ள அரசு கலைக்கல்-லுாரி முன், வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட குழு உறுப்பினர் மணிபாரதி தலைமை வகித்தார். அதில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்; மருத்துவ மாணவர் சேர்கையை உயர் கல்வி மதிப்பெண் அடிப்படையில், மாநில அரசுளே முன்னெடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் திரளான மாண-வர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us