/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிழக்கு அஞ்சலகம் சார்பில் துாய்மை இயக்க விழிப்புணர்வு
/
கிழக்கு அஞ்சலகம் சார்பில் துாய்மை இயக்க விழிப்புணர்வு
கிழக்கு அஞ்சலகம் சார்பில் துாய்மை இயக்க விழிப்புணர்வு
கிழக்கு அஞ்சலகம் சார்பில் துாய்மை இயக்க விழிப்புணர்வு
ADDED : செப் 28, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிழக்கு அஞ்சலகம் சார்பில்
துாய்மை இயக்க விழிப்புணர்வு
சேலம், செப். 28-
சேலத்தில், கிழக்கு கோட்ட அஞ்சலகம் சார்பில், துாய்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம், நேற்று நடந்தது. கோட்ட தலைமையக சீனியர் போஸ்ட்மாஸ்டர் அஜீத்குமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோட்ட அலுவலகத்தில் புறப்பட்ட ஊர்வலம், வள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் வழியாக வந்து, மீண்டும் கோட்ட அலுவலகத்தை அடைந்தது. அஞ்சல் ஆய்வாளர் லால்குமார் சுக்லா உள்பட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.