sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்பாபிேஷக பணி தொடக்கம்

/

கும்பாபிேஷக பணி தொடக்கம்

கும்பாபிேஷக பணி தொடக்கம்

கும்பாபிேஷக பணி தொடக்கம்


ADDED : மார் 17, 2025 03:49 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டை பிரதான சாலையில் உள்ள காளியம்மன் கோவிலில் ஓராண்டுக்கு முன், விமான கோபுரங்களுக்கு மட்டும் பாலாலயம் செய்யப்பட்டது.

மூலவர் அம்மன் உள்-ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கு, நேற்று பாலாலயம் செய்யப்பட்டது.இதனால் மூலவர் காளியம்மன், பாலதண்டாயுதபாணி, பரிவார தெய்வங்களின் உருவங்களை சிறு அளவில் அத்தி மரத்தில் செதுக்கி, அவற்றை வைத்து யாக பூஜை செய்து, மூலவரின் சக்-தியை கும்பத்தில் ஆவாஹனம் செய்து, பால பிம்பத்துக்கு ஏற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து ஓராண்டில் கும்பாபிே-ஷகம் நடத்த திட்டமிட்டு, திருப்பணி தொடங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us