ADDED : நவ 28, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே சார்வாய்புதுார் ஊராட்சி, இந்திரா கால-னியில் சமுதாயக்கூடம் கட்ட, ஒன்றிய பொது நிதியில், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பணி நடந்து கட்டு-மான பணி முடிந்தது.
நேற்று சமுதாயக்கூடத்தை, அ.தி.மு.க.,வை சேர்ந்த, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி திறந்து
வைத்தார். ஊரக வளர்ச்சி அலுவலர்கள், மக்கள் பங்கேற்றனர்.