/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளி கொலுசு சங்க பெயர் தவறாக பயன்படுத்துவதாக புகார்
/
வெள்ளி கொலுசு சங்க பெயர் தவறாக பயன்படுத்துவதாக புகார்
வெள்ளி கொலுசு சங்க பெயர் தவறாக பயன்படுத்துவதாக புகார்
வெள்ளி கொலுசு சங்க பெயர் தவறாக பயன்படுத்துவதாக புகார்
ADDED : பிப் 11, 2025 07:29 AM
சேலம்: சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை நலச்சங்க தலைவர் ஆனந்தராஜன் தலைமையில், நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் சிவதாபுரத்தில், வெள்ளி தொழிலாளர் பொதுநலச்சங்க கூட்டம் என்ற பெயரில், ஒரு கூட்டம்
சமீபத்தில் நடந்தது. அதில், சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை வளர்ச்சி சங்கம்
உள்பட பல்வேறு சங்கங்கள் இணைந்ததாக அறிவிக்கப்-பட்டது. ஆனந்தராஜன் என்ற எனது பெயரை
போலியாக பயன்ப-டுத்தி, சங்கத்தின் பெயரை உற்பத்தியாளர்கள் மத்தியில் கெடுக்-கவும், குழப்பத்தை
ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு, மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். எனது பெயரை
தவறாக பயன்படுத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.சங்க செயலர் முனியப்பன், பொறுப்-பாளர்கள் அழகேசன், தங்கராஜ்,
பாலாஜி உடனிருந்தனர்.