sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்

/

ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்

ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்

ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்


ADDED : செப் 15, 2025 01:07 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று, திராவிடர் கழக முன்னாள் மாவட்ட தலைவர் இளவழகன் அளித்த புகார் மனு:

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, ஈ.வெ.ரா., சிலை மீது, மர்ம நபர்கள் காலணியை வீசியுள்ளனர். ஈ.வெ.ரா.,வை அவமதிக்கும்படி செயல்பட்டவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us