/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைதிக்கு வலிப்பு ஜி.ஹெச்.,ல் 'அட்மிட்'
/
கைதிக்கு வலிப்பு ஜி.ஹெச்.,ல் 'அட்மிட்'
ADDED : செப் 26, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன், 34. இவரை, சேலம் மாவட்டம் தலைவாசல் போலீசார், திருட்டு வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே சிறை வளாக மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.