ADDED : ஆக 19, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. ஒரு அதிகபட்சமாக, 215.99 ரூபாய், குறைந்தபட்சமாக, 130.10 ரூபாய்க்கு ஏலம் கோரினர்
. 61.32 குவிண்டால் கொப்பரை தேங்காய், 12 லட்சத்து, 37 ஆயிரத்து, 109 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த, 14ல் நடந்த ஏலத்தில் கிலோ, 221.69 ரூபாய்க்கு ஏலம் நடந்தது.